பெட்ரோல், டீசல் விலை உயர்வு | டாஸ்மாக் வழக்கில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- வீடியோ

2018-05-14 1

19 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வந்தன. ஆனால்

கடந்த மாதம் 24-ந் தேதி முதல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.Petrol,

diesel price hiked after karnataka assembly election.

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தெரிவித்துள்ளது. நகராட்சி நெடுஞ்சாலைகளில் உள்ள 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.The Supreme Court has refused to ban

the High Court order in the Tasmac case. Chennai high court has ordered

to remove 1300 tasmac shops in Municipal highway.


Videos similaires